
சென்னை கானாத்தூரில் இரவு நேரத்தில் பெண்கள் சென்ற காரை மற்றொரு காரில் சென்ற இளைஞர்கள் வழிமறித்து அச்சுறுத்தல்.
முட்டுக்காடு பாலம் அருகே சாலையின் நடுவில் காரை நிறுத்தி பெண்கள் சென்ற காரை இளைஞர் ஒருவர் தாக்கியதால் பரபரப்பு.
காரில் சென்றவர் வீடியோ ஆதாரத்துடன் கானத்தூர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்.
இளைஞர்கள் மிரட்டியதால் காரில் இருந்த பெண்கள் கதறும் வீடியோ வெளியீடு.
திமுக கொடி கட்டிய காரில் வந்தவர்கள் யார் என வீடியோ காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை.🔥