நள்ளிரவில் துரத்திய இளைஞர்கள் – அலறிய பெண்கள்
Spread the love சென்னை கானாத்தூரில் இரவு நேரத்தில் பெண்கள் சென்ற காரை மற்றொரு காரில் சென்ற இளைஞர்கள் வழிமறித்து அச்சுறுத்தல். முட்டுக்காடு பாலம் அருகே சாலையின் நடுவில் காரை நிறுத்தி பெண்கள் சென்ற காரை இளைஞர் ஒருவர் தாக்கியதால் பரபரப்பு. காரில்…

