
அப்போது எக்காரணத்தை கொண்டும் ரஜினிகாந்தின் பிரதிபலிப்பை வெளிப்படுத்தக் கூடாது என்று படக்குழு ஸ்ட்ரிக்டாக கூறியிருக்கிறது. அப்படி இருந்து ரஜினியின் மேனரிஸத்தை மாஸ்டர் சுரேஷ் வெளிப்படுத்த அவரை கமல்ஹாசன் செல்லமாக திட்டிய சம்பவங்களும் நடந்துள்ளன. இப்படி, ‘கல்லுக்குள் ஈரம்’, ‘மௌன கீதங்கள்’, ‘கடல் மீன்கள்’, ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’, ‘வேலைக்காரன்’ என தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி சினிமாக்களிலும் தாய் மொழியான மலையாளத்திலும் (கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்) சேர்த்து 200 படங்களில் நடித்த மாஸ்டர் சுரேஷ், நடிகர் சிம்புவுக்கு முன்னதாகவே 1980களில் லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம்வந்தார்.
[]
Source link