
Last Updated:
கூலி படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இதை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது
விமானத்தில் ரஜினிகாந்த் சென்றபோது, ரசிகரின் கோரிக்கையை ஏற்று ரஜினிகாந்த் செய்த செயல் தற்போது சமூக வலைதளங்களில வைரலாகி வருகிறது.
சினிமா, தொலைக்காட்சி மற்றும் ஓடிடி அப்டேட்டுகள், சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகள், இணையதளக் கதைகள் மற்றும் பலவற்றைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளின் தகவல்களை பெறுங்கள்.
First Published :
August 07, 2025 9:52 PM IST
[]
Source link