பள்ளிகளில் மாணவர்கள் செயல்பாடு குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை முடிந்து உள்ளதாக குறிப்பிட்ட அவர், ஒரிரு நாளில் இது தொடர்பாக அறிக்கை வரும். ஆசிரியர்,பெற்றோர், சமூக அமைப்பு இணைந்து தான் மாணவ செல்வங்களை திருத்த வேண்டிய கட்டாயம் உள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
Source link


