அடுத்தடுத்து வளர்ச்சி பெற்ற இவர், திரைப்பட விநியோகம், தயாரிப்பு என, தொழில் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினார். நகை வியாபாரத்திலும் ஈடுபட்டு வருகிறார். இவர், ‘டத்தோ மாலிக்’ என அழைக்கப்படுகிறார். தமிழகத்தைச் சேர்ந்த பிரபல நடிகர், நடிகையர், இசையமைப்பாளர்களை மலேசியாவுக்கு அழைத்துச் சென்று, கலை நிகழ்ச்சிகளை நடத்துவது இவர் வழக்கம்.
[]
Source link








