TN Weather Update: 5 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

Spread the love


Last Updated:

TN Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெப்பம்வெப்பம்
வெப்பம்

தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வரும் 30ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 28ம் தேத வரை அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும். ஒருசில இடங்களில் சற்று உயரக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-4° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

Also Read: “கலைஞர் கருணாநிதியை ‘முத்தமிழ் அறிஞர்’ என அழைப்பதற்கு நான்தான் காரணம்” – பாமக எம்.எல்.ஏ. ஜி.கே. மணி பெருமிதம்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.



Source link


Spread the love
  • Related Posts

    Amazing u31 Gamings at Leading Thailand Gambling Establishment

    Spread the love

    Spread the love     The world of online gambling establishments is substantial and exciting, with u31 games being just one of the most thrilling experiences readily available to players in Thailand. At…


    Spread the love

    Elephant | தோட்டத்திற்குள் புகுந்த யானை கூட்டம்! 2 யானைகள் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சி! | N18S | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Elephant | தோட்டத்திற்குள் புகுந்த யானை கூட்டம்! 2 யானைகள் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சி! | N18S Follow US : https://news18.co/n18tngDownload our News18 Mobile App – https://onelink.to/desc-youtube SUBSCRIBE – http://bit.ly/News18TamilNaduVideos????News18 Tamil…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *