Tamil Live Breaking News: தீபாவளியை முன்னிட்டு சென்னை-திருச்சிக்கு இன்று சிறப்பு ரயில்
சென்னை எழும்பூர் – திருச்சிக்கு இன்று இரவு 9.10 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
8 பெட்டிகள் கொண்ட ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, கடலூர், சிதம்பரம், சீர்காழி வழியாக நாளை அதிகாலை 5.45 மணிக்கு திருச்சியை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் (அக்.31) பகல் 12 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்படும் ரயில் இரவு 8.45க்கு தாம்பரம் வரும் என கூறப்பட்டுள்ளது.
[]
Source link






