Radhika Apte | “அப்படி செய்ய சொல்லி கட்டாயப்படுத்தினார்கள்” – நடிகை ராதிகா ஆப்தே ஷாக் தகவல் | பொழுதுபோக்கு

Spread the love


Last Updated:

தென்னிந்திய சினிமா குறித்து நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்த கருத்துகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

News18
News18

தென்னிந்திய சினிமா குறித்து நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்த கருத்துகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்தி நடிப்பில் வெளியான  ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’, ரஜினியின் ‘கபாலி’ உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை ராதிகா ஆப்தே. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தெலுங்கு, பெங்காலி, மராத்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். ராதி ஆப்தே நடித்த  ‘ராத் அகேலி ஹை: தி பன்சால் மர்டர்ஸ்’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதையொட்டி அவர் அளித்த நேர்காணல்கள் ஒன்று சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. 

இது தொடர்பாக பேசியிருக்கும் ராதிகா ஆப்தே, “தென்னிந்திய சினிமாவில் நிறைய நல்ல திரைப்படங்கள் வருகின்றன. ஆனால், நான் பணியாற்றிய சில படங்களின் படப்பிடிப்பில் மோசமான அனுபவத்தை எதிர்கொண்டேன்.

ஒரு படத்தில் என் மார்பகங்கள் மற்றும் பின்புறம் எடுப்பாக தெரிய வேண்டும் என்பதற்காக பேட் (Pad) வைக்க சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். அது எனக்கு மிகவும் அசௌகரியமாக இருந்தது. அதிக பேட்களை வைக்க சொன்னார்கள். அப்போது, ‘வீட்டிலிருக்கும் உங்கள் அம்மாவிடம் இப்படி வைக்க சொல்வீர்களா?’ என கேட்க நினைப்பேன்” என்றார். 

[]

Source link


Spread the love
  • Related Posts

    23 வயதான நடிகை.. பிரபலத்தின் 3-வது மனைவியாக இருக்க அழைப்பு.. ரூ.11 லட்சம் சம்பளம்.. யார் இவர்? | பொழுதுபோக்கு

    Spread the love

    Spread the love      சினிமா நடிகைகளுக்கு திரையுலகத்திலிருந்தும், வெளியிலிருந்தும் பல அழுத்தங்களும், பாலியல் நெருக்கடிகளும் கொடுக்கப்படுவது தீராத பிரச்சினை. சிலர் இதனை ‘மீடு’ இயக்கங்களாக வெளியில் தைரியமாக பேசிவிடுகின்றனர். பலர் எதிர்காலத்தில் சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சத்தில் தங்களுக்கு…


    Spread the love

    8 தேசிய விருதுகள்.. 50,000 பாடல்கள் 6 தலைமுறை.. ‘இனி தனக்கு விருது வேண்டாம்’ என்று அறிவித்த பாடகர் யார்? | பொழுதுபோக்கு

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 12, 2026 2:09 PM IST இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா மற்றும் ஆங்கிலம், அரபு, லத்தீன் மற்றும் ரஷ்ய மொழிகள் உட்பட 50,000 பாடல்கள் பாடிய பாடகர் யார்? []…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *