New Releases : அதர்வாவின் தணல் முதல் ஜி.வி. பிரகாஷின் ப்ளாக்மெயில் வரை.. நாளை ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் | பொழுதுபோக்கு

Spread the love


Last Updated:

செப்டம்பர் 12 ஆம்தேதி நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள சில படங்களின் விபரங்களையும் அவற்றின் ட்ரெய்லர்களையும் பார்க்கலாம்.

நாளை ரிலீஸாகும் படங்களின் போஸ்டர்நாளை ரிலீஸாகும் படங்களின் போஸ்டர்
நாளை ரிலீஸாகும் படங்களின் போஸ்டர்

பிளாக்மெயில் (Blackmail)  – நடிகர்கள்: ஜி.வி.பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா மேனன் இயக்குனர்: சாய் சங்கர் வகை: க்ரைம் த்ரில்லர் கதைக்களம்: இந்தப் படம் ஒரு மர்மம் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த கதையைக் கொண்டதாக இருக்கலாம். பணத்துக்காக நடக்கும் சதித் திட்டங்கள், துரோகம் ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

தணல் (Thanal) நடிகர்கள்: அதர்வா, பிக் பாஸ் ஆஷிம் இயக்குனர்: ஜெயராமன் ஆக்சன், த்ரில்லர் ஜேனரில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் அதிரடி காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. ஒரு சவாலான சூழலில், அதர்வா தனது திறமையால் எப்படிச் சமாளிக்கிறார் என்பதே படத்தின் கருவாக இருக்கலாம்.

பாம் – அர்ஜுன் தாஸ் முன்னணி கேரக்டரில் நடித்துள்ளார். அரவிந்த் சீனிவாசன் இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஹாரர் த்ரில்லர் ஜேனரில் நாளை வெளியாகவுள்ளது.

குமார சம்பவம் படத்தில் நடிகர்கள் திலீப் குமார், அபிதா முன்னணி கேரக்டரில் நடித்துள்ளனர். ஆர்.மோகன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

தேஜா சஜ்ஜா, மனோஜ் முன்னணி கேரக்டரில் நடித்துள்ள மிராய் படத்தை  கார்த்திக் இயக்கியுள்ளார். ஃபேன்டஸி, ஆக்சன் கதைக்கள ஜேனரில் இந்த படம் உருவாகியுள்ளது.

இது தெலுங்கு மொழியில் உருவான ஒரு ஃபேன்டஸி சயின்ஸ்-ஃபிக்‌ஷன் திரைப்படம். எதிர்காலத்தில் நடக்கும் ஒரு சாகசக் கதையை இது அடிப்படையாகக் கொண்டது. தமிழ் ரசிகர்களுக்காக இது டப் செய்யப்பட்டு வெளியாகிறது.

[]

Source link


Spread the love
  • Related Posts

    ஜேசன் சஞ்சய் படத்தில் இணைந்த நடிகை.. கேமியோவில் வரும் மற்றொரு பிரபலம்!

    Spread the love

    Spread the love      ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளதாகவும், கேமியோவில் பிரபலம் வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. [] Source link Spread the love     


    Spread the love

    Sara Arjun: சின்னஞ்சிறு நிலவே… ‘நாயகி’யான சாரா அர்ஜூன் க்ளிக்ஸ்!

    Spread the love

    Spread the love      நடிகை சாரா அர்ஜூனின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. [] Source link Spread the love     


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *