‘அரசை பெருமைப்படுத்தும் விதமாக பேசும் பக்க வாத்தியங்கள்..’ கரூர் சம்பவத்தை விளாசும் இபிஎஸ்!
Spread the love ‘கூடுதல் காவல்துறை தலைவர் தேவ ஆசீர்வாதம் 20 நபர்களுக்கு ஒரு காவலர் போடப்பட்டதாக கூறுகிறார். இது ஒரு வேலை விதியாக ஆக இருக்கலாம். ஏனெனில் 500 காவலர்கள் பாதுகாப்பில் இருந்ததாக ஆரம்பத்தில் இவர் கூறினார். அதன் பிறகு…









