விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, சித்தார்த், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படத்தை கிஷோர் பாண்டுரங் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம் வரும் ஜனவரி 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
[]
Source link






