இதற்கிடையில், இந்த வழக்கில் நடிகர் திலீப்பை 8 ஆவது குற்றவாளியாக சேர்த்து சிறப்பு புலனாய்வுக் குழு புதிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. 8 ஆண்டுகளாக நீடித்த வழக்கு விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் நிறைவு பெற்றது. இந்நிலையில், எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில், காரில் கடத்திச் சென்ற அவரின் முன்னாள் உதவியாளர் பல்சர் சுனில், மார்டின் ஆண்டனி, மணிகண்டன், விஜேஷ், சலீ மற்றும் பிரதீப் ஆகிய 6 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
[]
Source link







