சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள கூலி படத்தில் ரஜினிகாந்த், சத்யராஜ், ஆமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சுருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள கூலி படத்தில் இருந்து பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளன.
[]
Source link







