Coolie First Review: ரிலீசுக்கு முன்னரே கூலி படத்தை பார்த்த பிரபலம்.. ரிவ்யூவில் என்ன சொன்னார் தெரியுமா? | Breaking and Live Updates

Spread the love


மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பும், புதுச்சேரி உள்ளாட்சித்துறையின் கேளிக்கை வரியும் ஒன்றிணைந்து, திரைப்பட டிக்கெட் விற்பனையில் 45 சதவீதம் வரியை அரசு வசூலிக்கும் நிலை உருவாகியுள்ளது. 100 ரூபாய்க்குக் குறைவான டிக்கெட்டுகளுக்கு 12%, அதற்கு மேலாக 18% ஜிஎஸ்டி விதிக்கப்படும். அதோடு 25% கேளிக்கை வரியும் சேர்ந்து, திரையரங்கு உரிமையாளர்களுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்துகிறது. இதனால் திரையரங்குகள் பெரும் நஷ்டத்தில் உள்ளன.மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பும், புதுச்சேரி உள்ளாட்சித்துறையின் கேளிக்கை வரியும் ஒன்றிணைந்து, திரைப்பட டிக்கெட் விற்பனையில் 45 சதவீதம் வரியை அரசு வசூலிக்கும் நிலை உருவாகியுள்ளது. 100 ரூபாய்க்குக் குறைவான டிக்கெட்டுகளுக்கு 12%, அதற்கு மேலாக 18% ஜிஎஸ்டி விதிக்கப்படும். அதோடு 25% கேளிக்கை வரியும் சேர்ந்து, திரையரங்கு உரிமையாளர்களுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்துகிறது. இதனால் திரையரங்குகள் பெரும் நஷ்டத்தில் உள்ளன.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள கூலி படத்தில் ரஜினிகாந்த், சத்யராஜ், ஆமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சுருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள கூலி படத்தில் இருந்து பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளன.

[]

Source link


Spread the love
  • Related Posts

    அரசு ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை.. தலைமைச் செயலாளர் எச்சரிக்கை | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Last Updated:December 10, 2025 10:20 PM IST 11ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. News18 தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நாளை (11ஆம் தேதி)…


    Spread the love

    Anant Ambani : மனிதாபிமான பணிகளுக்காக சர்வதேச விருது வென்ற ஆனந்த் அம்பானி.. ஆசியாவின் முதல் நபராக கவுரவம்… | Breaking and Live Updates

    Spread the love

    Spread the love      Last Updated:December 08, 2025 9:28 PM IST விலங்குகள் நமக்கு சமநிலையை கற்பிக்கின்றன. அவற்றிலிருந்து பணிவையும் நம்பிக்கையையும் நாம் கற்றுக்கொள்ள முடியும். விருதுகளுடன் ஆனந்த் அம்பானி மனிதாபிமான பணிகளுக்கான சர்வதேச விருதினை வந்தாரா வனவிலங்கு பாதுகாப்பு…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *