
இந்தி, பெங்காலி, ஒரியா, போஜ்பூரி, தெலுங்கு, உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்தவர் ‘யாகவராயினும் நா காக்க’ படத்தின் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானார். பத்ம பூஷண் விருது வென்ற மிதுன் சக்கரவர்த்திக்கு அண்மையில் சினிமா துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
[]
Source link