
கே.பாலச்சந்தர் இயக்கத்தில் புதுப்புது அர்த்தங்கள் படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சரண், அடுத்து காதல் மன்னன் படத்தை இயக்கத் தயாரானார். இந்தப் படத்தை, வெங்கடேஷ்வராலயம் என்ற நிறுவனம் சார்பில், சுதிர் குமார் என்பவர் தயாரித்திருந்தார். அஜித்துடன் இணைந்து, மானு, விவேக், எம்.எஸ்.விஸ்வநாதன், கரண் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்தப் படம் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
[]
Source link