சினிமா நடிகைகளுக்கு திரையுலகத்திலிருந்தும், வெளியிலிருந்தும் பல அழுத்தங்களும், பாலியல் நெருக்கடிகளும் கொடுக்கப்படுவது தீராத பிரச்சினை. சிலர் இதனை ‘மீடு’ இயக்கங்களாக வெளியில் தைரியமாக பேசிவிடுகின்றனர். பலர் எதிர்காலத்தில் சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சத்தில் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியில் சொல்வதில்லை. அப்படி, நடிகை ஒருவருக்கு, வசதி படைத்த பிஸினஸ்மேன் ஒருவருக்கு 3-வது மனைவியாக இருக்க அழைக்கவிடுக்கப்பட்டது. ஆனால், அவர் மறுத்துள்ளார். யார் அவர்? என்ன நடந்தது என்பது குறித்து பார்ப்போம்.
[]
Source link








