Last Updated:
ரசிகர்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று தான் விரும்புவதாக, நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று தான் விரும்புவதாக, நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.
அஜித்குமார் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி கார் பந்தயத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். தற்போது, அபுதாபியில் உள்ள யாஸ் மரினா சர்க்யூட் மைதானத்தில் நடிகர் அஜித்குமார், இந்தாண்டின் தனது முதல் கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ளார்.
24H சீரிஸ் – மிடில் ஈஸ்ட் டிராபிக்கான (24H Series Middle East Trophy) பந்தயத்தில், ‘ரெட் ஆன்ட் ரேசிங்’ (RedAnt Racing) அணியின் கீழ், நடிகர் அஜித்குமார் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில், கார் பந்தயத்திற்கு நடுவே அஜித்குமார் பேசியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
கார் பந்தயத்தை முடித்துவிட்டு, ஆதிக் ரவிச்சந்திரன் உடனான திரைப்பட சூட்டிங்கில் நடிகர் அஜித்குமார் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
[]
Source link








