அமெரிக்கர்களுக்கு வரி வருவாயிலிருந்து ரூ.1.77 லட்சம் டிவிடெண்ட் வழங்கப்படும்: ட்ரம்ப் அறிவிப்பு

Spread the love


இந்​நிலை​யில் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலை​தளத்​தில் ஞாயிற்​றுக்​கிழமை வெளி​யிட்ட பதி​வில், “இறக்​குமதி பொருட்​கள் மீது அதிக வரி விதிப்​பதால், அமெரிக்கா பணக்​கார மற்​றும் உலகில் மிக​வும் மதிக்​கப்​படும் நாடாக மாறும். வரி விதிப்பு பற்றி குறை கூறு​பவர்​கள் முட்​டாள்​கள். வரி வரு​வாயி​லிருந்து பெரும்​பாலான அமெரிக்​கர்​களுக்கு (பணக்​காரர்​கள் தவிர) தலா 2 ஆயிரம் டாலர் விரை​வில் டிவிடெண்​டாக வழங்​கப்​படும்’’ என பதி​விட்​டுள்​ளார்.

தனது வர்த்தக கொள்​கைகளுக்கு பொது​மக்​களின் ஆதரவை திரட்​டு​வதற்​காகவே, 2 ஆயிரம் டாலர் (ரூ.1.77 லட்​சம்) வழங்க ட்ரம்ப் முடிவு செய்​துள்​ள​தாக கூறப்​படு​கிறது. அதே​நேரம் இந்த தொகை எப்​படி வழங்​கப்​படும் என்ற குழப்​பம் நிலவி வந்​தது.



Source link


Spread the love
  • Related Posts

    Explore Dr. Carolyn Herring’s Dental Magic in Fishersville, VA!

    Spread the love

    Spread the love     Looking for a dentist who brings the magic to your smile? dr herring fishersville va in Fishersville, VA, is the dental expert you’ve been waiting for! Whether you…


    Spread the love

    விளையாட்டுத் திருவிழா – மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

    Spread the love

    Spread the love      கேலோ இந்தியா விழாவில் பிரதமர் மோடி மாணவி நேசிகாவுடன் தமிழில் உரையாடினார். Source link Spread the love     


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *