சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து விபத்து! | தமிழ்நாடு

Spread the love


Last Updated:

ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும், இந்த விபத்தில் ஓட்டுநர் மட்டும் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரயில் விபத்து
ரயில் விபத்து
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பணிமனையிலிருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வேகமாக சென்ற மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி விபத்துக்குள்ளானது.

ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும், இந்த விபத்தில் ஓட்டுநர் மட்டும் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதற்கட்ட விசாரணையில் ரயிலில் பிரேக் பிடிக்காததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



Source link


Spread the love
  • Related Posts

    ரஷ்யாவுக்கு வருகை தந்த இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 40% அதிகரிப்பு

    Spread the love

    Spread the love      மாஸ்கோ: நடப்பு 2025-ம் ஆண்​டின் முதல் 6 மாத காலத்​தில் ரஷ்யாவின் மாஸ்​கோ நகருக்கு சுற்​றுலா சென்ற இந்​தியப் பயணி​களின் எண்​ணிக்கை 40 சதவீதம் அதி​கரித்​துள்​ளது. அதன்​படி, 2025 முதல் அரை​யாண்​டில் 40,800 பயணி​கள் இந்​தி​யா​விலிருந்து மாஸ்​கோவுக்கு…


    Spread the love

    டெல்டா மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. வானிலை மையம் வார்னிங்!

    Spread the love

    Spread the love      Rain Alert | சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். Source link Spread the love     


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *