ஓம் (1995), ஜோகி (2005), பஜ்ரங்கி (2013), முஃப்தி (2017), மற்றும் தகரு (2018) என எண்ணற்ற வெற்றிப்படங்களில் நடித்துள்ள அவரை கன்னட மக்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர். இதில், கன்னட சூப்பர் ஸ்டார் உபேந்திரா இயக்கி சிவராஜ்குமார் நடித்த படம் ‘ஓம்’ இந்திய அளவில் பேசப்பட்ட படமாக அமைந்தது.
[]
Source link







