
chennai |நெற்குன்றத்தில் பழுதடைந்து நின்ற அரசு மினி பேருந்தை பொதுமக்களுடன் சேர்ந்து மாமன்ற உறுப்பினர் தள்ளிச்சென்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. பட்டேல் சாலையில் சென்ற மினி பேருந்து நடுவழியில் பழுதடைந்து நின்றது. அதனை பொதுமக்களுடன் சேர்ந்து அப்புறப்படுத்திய மாமன்ற உறுப்பினர் சத்தியநாதன், சாலையோரத்தில் மின்சார துறையினர் பள்ளம் தோண்டியுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக குற்றஞ்சாட்டினார்.
Source link