
ஆயிரம் ஆயிரம் கனவுகளுடன் சினிமா வானில் நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் திடீரென பல காரணங்களால் காணாமல் போய்விடுகின்றனர். தமிழ், சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்த்த பல நடிகைகளின் வாழ்க்கை எதிர்பாராத திருப்பங்களால் முடங்கிவிடுகிறது. இப்படியான பல கதைகள் இந்திய சினிமாவில் உள்ளன. அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்த நடிகை ஒருவர் 22 வயதில் தன்னுடைய வாழ்வை முடித்துகொண்டார். அவர் யார் என்பது குறித்து பார்ப்போம்.
[]
Source link