
இதற்கிடையே, 2024-ம் ஆண்டில் நடிகை மரிஸ்கா ஹர்கிடே 29 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.248 கோடி நிகர மதிப்பு வைத்துள்ளதாக ஃபோர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது. இது எந்த டிவி நடிகர்களும் பெறாத தொகை ஆகும். இதன் மூலம், நடிகை மரிஸ்கா அதிக சம்பளம் வாங்கும் தொலைக்காட்சி நடிகையாக மாறியிருக்கிறார். இதில், கவனிக்க வேண்டிய மற்றொரு பெரிய விஷயம் என்னவென்றால், மார்வெலின் ஸ்கார்லெட் ஜோஹன்சன் (21 மில்லியன்) மற்றும் ஜான் சீனா (23 மில்லியன்), மற்றும் டாம் குரூஸ் (15 மில்லியன்) போன்ற முக்கிய சூப்பர் ஹீரோ நடிகர்களையே மரிஸ்கா வீழ்த்தி அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரமாக உயர்ந்துள்ளார்.
[]
Source link