கடந்த 1992-ம் ஆண்டு ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் வெளியான ‘செம்பருத்தி’ திரைப்படம் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரோஜா. ‘சூரியன்’, ‘உழைப்பாளி’, ‘அதிரடிப் படை’, ‘ராஜமுத்திரை’, ‘ராசைய்யா’, ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’, ‘என் ஆசை ராசாவே’, ‘ஏழையின் சிரிப்பில்’ என பல படங்களில் நடித்துள்ளார்.
[]
Source link





