
ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த திரைத்துறை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் கண்டது. பெண்களை மையப்படுத்திய படங்கள் வெளியாகி பாக்ஸ் ஆஃபீஸிலும் வரவேற்பை பெற்றன. அந்த வகையில் 8 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தப் படம் பெண்ணை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது.
[]
Source link