ரஷ்யாவுக்கு வருகை தந்த இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 40% அதிகரிப்பு

Spread the love


மாஸ்கோ: நடப்பு 2025-ம் ஆண்​டின் முதல் 6 மாத காலத்​தில் ரஷ்யாவின் மாஸ்​கோ நகருக்கு சுற்​றுலா சென்ற இந்​தியப் பயணி​களின் எண்​ணிக்கை 40 சதவீதம் அதி​கரித்​துள்​ளது.

அதன்​படி, 2025 முதல் அரை​யாண்​டில் 40,800 பயணி​கள் இந்​தி​யா​விலிருந்து மாஸ்​கோவுக்கு சுற்​றுலா சென்​றுள்​ளனர். காமன்​வெல்த் அமைப்பை (சிஐஎஸ்) சாராத நாடு​களின் பயணி​கள் மாஸ்​கோவுக்கு சுற்​றுலா செல்​வ​தில் இந்​தியா இரண்​டாவது இடத்​தில் உள்​ளது.



Source link


Spread the love
  • Related Posts

    டெல்டா மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. வானிலை மையம் வார்னிங்!

    Spread the love

    Spread the love      Rain Alert | சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். Source link Spread the love     


    Spread the love

    “தமிழ்நாடு; பெண்களுக்குப் பாதுகாப்பு.. இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலம்..” – தவெக மேடையில் ஆற்காடு நவாப் பேசியது என்ன? | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Last Updated:Dec 22, 2025 5:11 PM IST ஆற்காடு நவாப் முகமது அலி, தவெக கிறிஸ்துமஸ் விழாவில், தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பும், இந்தியாவில் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலம் என்றும் பாராட்டியிருக்கிறார். News18 உலகம் முழுவதும்…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *