
தண்ணீர்: கோடையில், மல்லிகை செடிக்கு தினமும் லேசாக தண்ணீர் பாய்ச்சவும், ஆனால் வேர்களில் தண்ணீர் தேங்க விடக்கூடாது. குளிர்காலத்தில், வாரத்திற்கு 2-3 முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். மழைக்காலத்தில், மண் ஈரமாக இருந்தால், தண்ணீர் பாய்ச்ச வேண்டாம்.
[]
Source link