
இந்தப் பாம்பு வேறு எதுவுமல்ல, ஓநாய் பாம்பே. கடந்த 30 ஆண்டுகளாக வனவிலங்குகல் துறையில் பணியாற்றி வரும் நிபுணரான அபிஷேக், மற்ற பாம்புகளுடன் ஒப்பிடும்போது, ஓநாய் பாம்புகள் பெரும்பாலும் வீடுகளில் காணப்படுகின்றன எனக் கூறியுள்ளார். குறிப்பாக மழைக்காலத்தில், இந்தப் பாம்புகள் வடிகால் வழியாக வீடுகளுக்குள் நுழைவதாகவும் அவர் தெரிவித்தார்.
[]
Source link