“பாகிஸ்தானில் உள்ள மக்களும் நம் சகோதரர்கள் தான்” – பஹல்காம் தாக்குதல் குறித்து விஜய் ஆண்டனி!
Spread the love Last Updated:April 26, 2025 10:10 PM IST “ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் என சொல்ல வேண்டாம். அங்கிருப்பவர்களும் மனிதர்கள் தான் நாமும் மனிதர்கள் தான்” என பஹல்காம் தாக்குதல் குறித்து விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். News18 “ஒட்டுமொத்தமாக…