Last Updated:
ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும், இந்த விபத்தில் ஓட்டுநர் மட்டும் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பணிமனையிலிருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வேகமாக சென்ற மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி விபத்துக்குள்ளானது.
ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும், இந்த விபத்தில் ஓட்டுநர் மட்டும் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடற்கரை ரயில்நிலையத்தில் தண்டவாளத்தை தாண்டி நடைமேடையில் ஏறி நின்று விபதுக்குள்ளான புறநகர் ரயில் @GMSRailway pic.twitter.com/45WYrZ77H1
— Sivashankar (@Mr_Sivashankar) April 24, 2022
முதற்கட்ட விசாரணையில் ரயிலில் பிரேக் பிடிக்காததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.