சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘45’ கன்னட படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படம் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது. ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள மிரட்டலான மேக்கிங் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
[]
Source link






