
Last Updated:
Chinna Kalaivanar Vivek Salar: சைதாப்பேட்டையில் 98 ஆயிரம் மரங்கள் நடப்பட்டுள்ளன. ஒரு லட்சமாவது மரத்துக்கு விவேக் மரம் என பெயர் சூட்டுவேன். – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மறைந்த நடிகர் விவேக் வீடு அமைந்திருக்கும் பத்மாவதி சாலைக்கு சின்ன கலைவாணர் விவேக் சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு பெயர்ப் பலகையை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்து வைத்தார்.
First Published :
May 03, 2022 12:11 PM IST