மனிதனின் முக்கியமான தொழில்களில் கால்நடை வளர்ப்பு என்பது மிகமுக்கியமான ஒன்றாகும். இந்த கால்நடைகள் மூலம் நமக்கு பால், முட்டை, இறைச்சி, எரு, வேலைவாய்ப்பு என பல நன்மைகள் கிடைக்கின்றது. இந்த கால்நடைகளை மழைக்காலங்களில் பராமரிப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். மழைக்காலங்களில் கால்நடைகளை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட இயற்கை விவசாயி இராமலிங்கம் கூறுகிறார்.







