
Second Dose Vaccine : கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான அடையாள எண்ணை வேறு எங்கும் பயன்படுத்த முடியாது என்றும் பயனாளிகளின் செல்போன் எண்களை அனுமதி வழங்கப்பட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மட்டுமே கோவின் செயலியில் பார்க்க முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Source link