ஆம், கடந்த ஆண்டு த்ரி விக்ரம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் திரையரங்குகளில் வெளியானது ‘குண்டூர் காரம்’. இந்தப் படத்தில் ஸ்ரீ லீலா நாயகியாக நடித்திருந்தார். பிரகாஷ் ராஜ், ஜெயராம், ஜெகபதி பாபு, சுனில், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
[]
Source link







