வில்லங்கத்தில் முடிந்த இன்ஸ்டா நட்பு.. கேரள சிறுமிகளுக்கு ஆபாச மிரட்டல் – சென்னை இளைஞர் கைது | தமிழ்நாடு

Spread the love


Last Updated:

Chennai: கேரள சிறுமிகளின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து  வெளியிடுவதாக மிரட்டிய கல்லூரி மாணவன் சென்னையில் கைது

போக்சோவில் கல்லூரி மாணவன் கைது
போக்சோவில் கல்லூரி மாணவன் கைது

கேரள சிறுமிகளிடம் இன்ஸ்டாகிராமில் பழகி அவர்களது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து  வெளியிடுவதாக கூறி மிரட்டிய கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 2 சிறுமிகளிடம் சென்னையைச் சேர்ந்த மார்க் டி குரூஸ் என்பவர் இன்ஸ்டாகிராம் என்கின்ற சமூக வலைதளம் மூலம்  நட்பாக பழகி  சிறுமிகளிடமிருந்து புகைப்படங்களை பெற்றுள்ளார். கடந்த சில நாட்களாக  சிறுமிகளின் ஆபாச புகைப்படங்களை சமூக வலை தளத்தில் வெளியிடுவதாகவும் அவர்களின் குடும்பஉறுப்பினர்களுக்கு அனுப்பி விடுவதாகவும் கூறி அவர்களை மிரட்டியுள்ளார்.

சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் பரங்கிமலை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில், பரங்கிமலை மாங்காளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மார்க் டி குரூஸ்(வயது-19) என்பவரை கைது செய்தனர், இவர் தனியார் கல்லூரியில் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருவது தெரியவந்தது.

செய்தியாளர்: சுரேஷ்



Source link


Spread the love
  • Related Posts

    மும்மொழி கொள்கை தமிழ் மொழிக்கு பாதிப்பு இல்லை: அமைச்சர் பிரதான் | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 14, 2026 9:56 PM IST “மும்மொழி கொள்கையை அமல்படுத்துவதால் தமிழ் மொழிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. புதிய கல்விக் கொள்கை என்பது தாய்மொழிகளை மாற்றுவதோ, பலவீனப்படுத்துவதோ இல்லை” என தர்மேந்திர பிரதான் பேசியுள்ளார்.…


    Spread the love

    Tamil Live Breaking News: ”நல்விடியல் பிறக்கட்டும்..” தவெக தலைவர் விஜய் தீபாவளி வாழ்த்து | Breaking and Live Updates

    Spread the love

    Spread the love      Tamil Live Breaking News: தீபாவளியை முன்னிட்டு சென்னை-திருச்சிக்கு இன்று சிறப்பு ரயில் சென்னை எழும்பூர் – திருச்சிக்கு இன்று இரவு 9.10 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. 8…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *