விஜயின் ‘ஜன நாயகன்’ டீசர் எப்போது?… ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. வெளியான அப்டேட்!

Spread the love


Last Updated:

விஜயின் ‘ஜன நாயகன்’ டீசர் எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 

News18News18
News18

விஜயின் ‘ஜன நாயகன்’ டீசர் எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தை முடித்த கையோடு நடிகர் விஜய் நடித்து வரும் படம் ‘ஜன நாயகன்’. இந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் படத்தை தயாரித்து வருகின்றனர். இந்தப் படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில்  இந்தப் படத்தின் டீசரை விஜய் பிறந்த நாளை முன்னிட்டு ஜுன் 22-ம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

[]

Source link


Spread the love
  • Related Posts

    23 வயதான நடிகை.. பிரபலத்தின் 3-வது மனைவியாக இருக்க அழைப்பு.. ரூ.11 லட்சம் சம்பளம்.. யார் இவர்? | பொழுதுபோக்கு

    Spread the love

    Spread the love      சினிமா நடிகைகளுக்கு திரையுலகத்திலிருந்தும், வெளியிலிருந்தும் பல அழுத்தங்களும், பாலியல் நெருக்கடிகளும் கொடுக்கப்படுவது தீராத பிரச்சினை. சிலர் இதனை ‘மீடு’ இயக்கங்களாக வெளியில் தைரியமாக பேசிவிடுகின்றனர். பலர் எதிர்காலத்தில் சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சத்தில் தங்களுக்கு…


    Spread the love

    8 தேசிய விருதுகள்.. 50,000 பாடல்கள் 6 தலைமுறை.. ‘இனி தனக்கு விருது வேண்டாம்’ என்று அறிவித்த பாடகர் யார்? | பொழுதுபோக்கு

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 12, 2026 2:09 PM IST இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா மற்றும் ஆங்கிலம், அரபு, லத்தீன் மற்றும் ரஷ்ய மொழிகள் உட்பட 50,000 பாடல்கள் பாடிய பாடகர் யார்? []…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *