திடீர் ட்விஸ்ட்… என்.டி.ஏ கூட்டணியில் சசிகலா… இன்று நடக்கும் பேச்சுவார்த்தை? | தமிழ்நாடு

Spread the love


Last Updated:

NDA alliance | தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வி.கே.சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் இணைப்பு குறித்து பாஜக தலைவர்கள் இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

விகே சசிகலா
விகே சசிகலா

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வி.கே.சசிகலாவை இணைப்பது குறித்து பாஜக நிர்வாகிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிகார் சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை பலப்படுத்தும் பணியை பாஜக தீவிரப்படுத்தியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனை மீண்டும் இணைப்பது குறித்து பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், அண்மையில் ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்கு சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.

நாளை மறுதினத்துக்குள் முக்கிய முடிவு எடுக்கப் போவதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதனால், அவர் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.



Source link


Spread the love
  • Related Posts

    மும்மொழி கொள்கை தமிழ் மொழிக்கு பாதிப்பு இல்லை: அமைச்சர் பிரதான் | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 14, 2026 9:56 PM IST “மும்மொழி கொள்கையை அமல்படுத்துவதால் தமிழ் மொழிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. புதிய கல்விக் கொள்கை என்பது தாய்மொழிகளை மாற்றுவதோ, பலவீனப்படுத்துவதோ இல்லை” என தர்மேந்திர பிரதான் பேசியுள்ளார்.…


    Spread the love

    Tamil Live Breaking News: ”நல்விடியல் பிறக்கட்டும்..” தவெக தலைவர் விஜய் தீபாவளி வாழ்த்து | Breaking and Live Updates

    Spread the love

    Spread the love      Tamil Live Breaking News: தீபாவளியை முன்னிட்டு சென்னை-திருச்சிக்கு இன்று சிறப்பு ரயில் சென்னை எழும்பூர் – திருச்சிக்கு இன்று இரவு 9.10 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. 8…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *