தக்காளி விலை கிடு கிடு உயர்வு..! – இல்லத்தரசிகள் கவலை | தமிழ்நாடு

Spread the love


சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை 1 கிலோ தக்காளி  இன்று விற்பனை செய்யப்படுகிறது. சென்னையின் தக்காளி  தேவையை பூர்த்தி செய்ய தமிழகத்தின் கிருஷ்ணகிரி, ராயகோட்டை, கர்நாடகா , மற்றும் ஆந்திராவிலிருந்து உள்ளிட்ட வடமாநிலங்களிலிருந்து தக்காளி வரும் . வழக்கமாக சென்னையின் தக்காளி தேவையை பூர்த்திசெய்ய நாளொன்றுக்கு 1000டன் அளவு வரத்து வந்து கொண்டிருந்த நிலையில். கோடைக்கால விளைச்சல் குறைந்த நிலையில் தக்காளி வரத்து குறைந்து இன்று 45 வாகனங்களில் 600 டன் தக்காளி மட்டுமே வந்துள்ளது.

சென்னையில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு 5, ரூபாய்க்கு கூவி கூவி விற்கப்பட்ட தக்காளி நேற்று முன்தினம் வரை 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில். இன்று  நவீன் தக்காளி  ரூ 45 க்கும் -நாட்டு தக்காளி ரூ 38 க்கும் ஒரு கிலோ விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் அத்தியாவசிய காய்கறிகள் 5200 டன் அளவிற்கு வந்துள்ள நிலையில் 1கிலோ  எலுமிச்சை 170/160, பீன்ஸ் 70/60,

 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம் கிலோ 1  க்கு விலைபட்டியல்.

வெங்காயம் 18/14/12

நவீன் தக்காளி 45நாட்டு தக்காளி 40/35

உருளை  25/18/17சின்ன வெங்காயம் 35/30/25

ஊட்டி கேரட் 40/35/30

பெங்களூர் கேரட் 18/14

பீன்ஸ் 70/60

பீட்ரூட். ஊட்டி /30.25கர்நாடக பீட்ரூட் 15சவ் சவ் 18/16

முள்ளங்கி 12/10

முட்டை கோஸ்12/10

வெண்டைக்காய் 40/30

உஜாலா கத்திரிக்காய் 20/15

வரி கத்திரி  16/12

காராமணி 50

பாவக்காய் 25/20

புடலங்காய் 16/14

சுரக்காய் 15/10

சேனைக்கிழங்கி 18/15

முருங்ககாய்  15/12

சேமகிழங்கு 40/35

காலிபிளவர் 18/15

வெள்ளரிக்காய் 15/15

பச்சை மிளகாய் /30/25

பட்டாணி 160/150

இஞ்சி 60/40

பூண்டு 45/40/30

அவரைக்காய் 45/35

மஞ்சள் பூசணி 15

வெள்ளை பூசனி 15

பீர்க்கங்காய் /30

எலுமிச்சை 170/160

நூக்கள் 15/10

கோவைக்காய் 20/15

கொத்தவரங்காய் 25

வாழைக்காய் 6/5

வாழைதண்டு,மரம் 40

வாழைப்பூ 15

பச்சைகுடமிளகாய்40/35

வண்ண குடமிளகாய் 80

கொத்தமல்லி 3

புதினா 2

கருவேப்பிலை 15

அனைத்து கீரை 5

தேங்காய் 30/25

மாங்காய்  13/10

செய்தியாளர்:  கன்னியப்பன் , அம்பத்தூர்



Source link


Spread the love
  • Related Posts

    மும்மொழி கொள்கை தமிழ் மொழிக்கு பாதிப்பு இல்லை: அமைச்சர் பிரதான் | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 14, 2026 9:56 PM IST “மும்மொழி கொள்கையை அமல்படுத்துவதால் தமிழ் மொழிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. புதிய கல்விக் கொள்கை என்பது தாய்மொழிகளை மாற்றுவதோ, பலவீனப்படுத்துவதோ இல்லை” என தர்மேந்திர பிரதான் பேசியுள்ளார்.…


    Spread the love

    Tamil Live Breaking News: ”நல்விடியல் பிறக்கட்டும்..” தவெக தலைவர் விஜய் தீபாவளி வாழ்த்து | Breaking and Live Updates

    Spread the love

    Spread the love      Tamil Live Breaking News: தீபாவளியை முன்னிட்டு சென்னை-திருச்சிக்கு இன்று சிறப்பு ரயில் சென்னை எழும்பூர் – திருச்சிக்கு இன்று இரவு 9.10 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. 8…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *