Last Updated:
College Student Fight | சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் கல்லூரி மாணவிகள் சிலர் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்ட காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அங்கிருந்த சக கல்லூரி மாணவமாணவிகள் இருவரையும் விலக்கி விட்டுள்ளனர். கல்லூரி வளாகத்தினுள் ஏற்ப்பட்ட வாய்தகராறு பேருந்து நிறுத்தத்தில் குடுமிப்பி சண்டையாக மாறியுள்ளது. மாணவிகளின் சண்டை காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பம் தொடர்பாக தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் மோதலுக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து மாணவிகளின் எதிர்காலம் குறித்து எச்சரித்து அனுப்பிவைத்துள்ளனர். இதனால் சென்னை புதுவண்ணாரப்பேட்டை பேருந்து நிறுத்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது
April 26, 2022 6:42 PM IST







