எச்1பி விசா குறித்து அமெரிக்க அமைச்​சர் விளக்​கம்

Spread the love


இந்த சூழலில் எச்1பி விசா விவ​காரத்​தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திடீரென தனது கொள்​கையை மாற்றி உள்​ளார். தனி​யார் தொலைக்​காட்​சிக்கு அவர் அண்​மை​யில் அளித்த பேட்​டி​யில், “அமெரிக்​கர்​களுக்கு வேலை வழங்​கவே முன்​னுரிமை அளிக்​கிறேன். ஆனால் சிக்​கலான மற்​றும் உயர் தொழில்​நுட்ப பணி​களுக்கு தேவை​யான திறமை​யான நிபுணர்​கள் அமெரிக்​கா​வில் இல்​லை. எனவே உலகம் முழு​வதும் இருந்து திறமை​யாளர்​களை அமெரிக்கா​வுக்கு அழைத்து வரு​வது அவசி​யம்” என்று தெரி​வித்​தார்.

இதுதொடர்​பாக அமெரிக்க நிதி​யமைச்​சர் ஸ்காட் பெசன்ட் தனி​யார் தொலைக்​காட்​சிக்கு அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: எச்1பி விசா​வில் வெளி​நாட்டு நிபுணர்​களை அமெரிக்கா​வுக்கு வரவழைப்​பது அவசி​யம் என்று அதிபர் ட்ரம்ப் கூறி​யிருப்​ப​தில் ஆயிரம் அர்த்​தம் இருக்​கிறது. அதிபர் ட்ரம்​பின் தொலைநோக்கு திட்​டத்தை விவரிக்க கடமைப்​பட்டு உள்​ளேன்.



Source link


Spread the love
  • Related Posts

    போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு : கலைக்கல்லூரி மாணவிகள் சைக்கிள்  பேரணி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 19, 2026 11:49 PM IST இந்த குழுவை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவிகள்  போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற கோக்கத்துடன் சைக்கிள் விழுப்புணர்வு பேரணியை நடத்தினர் சைக்கிள் பேரணி கொடைக்கானல் ஏரிச்சாலை…


    Spread the love

    கரூர் அசம்பாவிதம்; விஜய்யிடம் சிபிஐ விசாரணை: கனிமொழி எம்.பி. கொடுத்த பதில் | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 19, 2026 1:33 PM IST கரூர் அசம்பாவிதம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ விசாரணை நடத்துவது குறித்தான கேள்விக்கு திமுக எம்.பி. கனிமொழி பதில் அளித்துள்ளார். News18 அதிமுக பொதுச் செயலாளர்…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *