அமெரிக்காவை சேர்ந்தவர் முதல்முறையாக போப் ஆக தேர்வு | An American is elected Pope for the first time

Spread the love


வாடிகன் சிட்டி: கத்​தோலிக்க கிறிஸ்​தவர்​களின் மத தலை​வ​ரான போப் பிரான்​சிஸ் தனது 88-வது வயதில் ஏப்​ரல் 21-ம் தேதி உடல்​நலக்​குறை​வால் கால​மா​னார். அவரது உடல் அடக்​கம் 26-ம் தேதி நடை​பெற்​றது. புதிய போப்பை தேர்வு செய்​வதற்​கான நடைமுறைகள் தொடங்கி நடை​பெற்று வந்​தது.

இந்த நிலை​யில், புதிய போப் தேர்​வானதை குறிக்​கும் வகை​யில் வாடிக​னின் சிஸ்​டைன் தேவால​யத்​தின் புகை போக்​கியி​லிருந்து நேற்று வெண்​புகை வெளி​யேற்​றப்​பட்​டது. மேலும், புனித பீட்​டர் தேவாலயத்தின் பெரிய மணி​கள் ஒலித்​தன.

கார்​டினல்​கள் தங்கள் மாநாட்​டின் இரண்​டாவது நாளில் கத்​தோலிக்க திருச்​சபையை வழி நடத்​து​வதற்​கான 267-வது போப்பை தேர்வு செய்​தனர். முதல் முறை​யாக அமெரிக்​காவைச் சேர்ந்த கார்​டினல் ராபர்ட் பெர்​வோஸ்ட் என்​பவர் புதிய போப்​பாக தேர்வு செய்​யப்​பட்​டார். இவர் இனிமேல் 14-ம் லியோ என அழைக்​கப்​படு​வார்.





Source link


Spread the love
  • Related Posts

    மெக்சிகோவில் வன்முறையில் முடிந்த அரசுக்கு எதிரான ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டம்

    Spread the love

    Spread the love      மெக்சிகோ நாட்டில் அரசுக்கு, அதிபருக்கு எதிராக நடந்த ஜென்ஸீ இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள மெக்சிகோ நாட்டில் சனிக்கிழமையன்று அதிபரைக் கண்டித்து, அரசை எதிர்த்து ஆயிரக்கணக்கான ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டத்தில்…


    Spread the love

    புயலுக்கு பின் மீண்டும் சுறுசுறுப்பாக வேலையை ஆரம்பித்த மீனவ பெண்கள்…! | ராமநாதபுரம்

    Spread the love

    Spread the love      Last Updated:December 03, 2025 1:00 PM IST டிட்வா புயலுக்கு பின் வானிலை சீராகி சற்று வெயில் அடிக்க தொடங்கியதால் பாம்பனில் கருவாடு உற்பத்தி தொடங்கி கருவாடு காய வைக்கும் பணியில் மீனவ பெண்கள் ஈடுபட்டு…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *